ஹமாஸ் படையினருக்கு நெருக்கடியை கொடுக்கும் வகையில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல் ராணுவம் வடக்கு காசாவில் இயங்கிவரும் கடைசி இரண்டு மருத்துவமனைகளை சுற்றிவளைத்துள்ளது. இதனால் யாரும் அந்த மருத்துவமனைகளை விட்டு வெளியேறவோ அல்லது உள்ளே நுழையவோ முடியாது என்று மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் உதவி குழுக்கள் தெரிவித்துள்ளனர். பேரழிவிற்குள்ளான பாலஸ்தீன பிரதேசத்திற்குள் இஸ்ரேல் தனது தாக்குதல் எல்லையை விரிவுபடுத்தி வரும் நிலையில் இந்தோனேசிய மருத்துவமனை மற்றும் அல்-அவ்தா மருத்துவமனை ஆகிய இரண்டு மருத்துவமனைகளும் சுற்றிவளைக்கப்பட்டு இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் […]
