நாமக்கல் தேமுதிகவின் சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசி உள்ளார். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நாமக்கல்லில் செய்தியாளர்களிடம், ”கட்சியின் வளர்ச்சி பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறோம். அடுத்தாண்டு ஜனவரி 9-ம் தேதி கடலூர் மாவட்டத்தில் மாபெரும் மாநாடு நடத்தவுள்ளோம். அப்போது உறுதியாக தேமுதிக யாருடன் கூட்டணி அமைத்திருக்கிறது?.. எத்தனை தொகுதிகள்?.. வேட்பாளர்கள் யார்?.. என்பதை அறிவிப்போம். அதற்கு முன்னதாக 234 தொகுதிக்கும் தொகுதி பொறுப்பாளர்களை அறிவித்து, அதற்கான பணிகளை அடுத்த […]
