புழல் சிறையில் கைதிகள் சண்டை : ஒருவர் பல் உடைப்பு

சென்னை சென்னை புழல் சிறையில் கைதிகள் சண்டையில் கைதி ஒருவரின் பல் உடைந்துள்ளது. சென்னை புழல் விசாரணை சிறையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகளும், தண்டனை சிறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகளும், பெண்கள் சிறையில் 200-க்கும் மேற்பட்ட கைதிகளும் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னை திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக ரிஷி குமார், செபஸ்டின் டேனியல், வீரா, கவுதம் ஆகியோர் கைது செய்யப்பட்டு புழல் விசாரணை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வெளியில் கஞ்சா விற்கும் போது இவர்கள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.