ஜெய்ப்பூர் இந்திய பாகிஸ்தான் போரையொட்டி மைசூர் பாக் உள்ளிட்ட இனிப்புகளின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் 22-ந்தேதி ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தியதில், நேபாள நாட்டை சேர்ந்த ஒருவர் உள்பட சுற்றுலாவுக்காக சென்ற பயணிகள் 26 பேர் பலியானதற்கு பதிலடியாக, இரு வாரங்களுக்கு பின்னர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது இந்திய ராணுவம் பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து, தாக்குதலை நடத்தியது. இந்த சம்பவத்திற்கு பின்பு, இந்தியா மற்றும் […]
