Actor Soori Latest Event: டான்ஸ் ஜோடி டான்ஸ் ரிலோடட் சீசன் 3-ல் போட்டியாளர்களின் ஒருவராக பங்கேற்று இருப்பவர் பஞ்சமி. கள்ளக்குறிச்சி மாவட்டம் குதிரை சந்தல் கிராமத்தை சேர்ந்த இவருக்கு 15 வயதில் திருமணம் நடந்து 25 வயதில் 3 குழந்தைகளுக்கு அம்மாவாக இருந்து வருகிறார்.
