சென்னை: சென்னையில் 11ம் வகுப்பு மாணவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. 10 பேர் கொண்ட கும்பல் ஒருவனை வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கத்தி வெட்டு சம்பவம் சென்னை சைதாப்பேட்டை பகுதியில் அரங்கேறி உள்ளது. இந்த கொலை முயற்சி சம்பவம், போதை பொருள் தொடர்பாக ஏற்பட்ட மோதலாக இருக்கலாம் என அந்த பகுதி மக்கள் கூறி வருகின்றனர். தமிழ்நாட்டில் போதை பொருள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சந்து […]
