சென்னை; வெள்ளை குடையும் இல்லை, காவி குடையும் இல்லை” இல்லை என நிதிஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு வெளியே வந்த முதலமைச்சர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். முதன்முறையாக பிரதமர் மோடி தலைமையிலான நிதிஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள முதல்வர் ஸ்டாலின் சென்றது பல்வேறு யூகங்களை எழுப்பியது. மேலும் சென்னையில் டாஸ்மாக் ரூ.1000 கோடி முறைகேட்டில் திமுக நபர்கள் சிலர் சிக்கியிருப்பதாக தகவல்கள் பரவிய நிலையில், முதல்வரின் டெல்லி பயணம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி காட்டமாக விமர்சனம் செய்தார். அப்போது, […]
