டெல்லி நேற்று நடந்த நிதி அயோக் கூட்டத்தில் நான்கு முதல்வர்கள் பங்கேற்கவில்லை நேற்று டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிரத்மர் மோடி தலைமையில் நிதி அயோக் கூட்டம் நடந்தது, கூட்டத்தில் இந்தியாவின் பல்வேறு மாநில முதல்வர்கள் கலந்துகொண்டனர். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பல முதல்வர்கள் பங்கேற்றனர் இந்த முறை நிதி ஆயோக் கூட்டத்தில் இந்தமுறை பங்கேற்காதோர் பட்டியலில், மேற்கு வங்க முதல்வர் மம்தா […]
