ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல யூடியூபர் கல்லம் மில் கடந்த மார்ச் மாதம் பதிவேற்றிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி உள்ளது. பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாகவும் அவர்களுக்கு கைக்கூலியாக செயல்பட்டதாகவும் பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஹரியானா மாநிலம் ஹிசாரைச் சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா பாகிஸ்தான் உளவுத்துறையின் ஒரு சொத்தாக இந்தியாவில் செயல்பட்டு வந்ததாகவும் அவர் பாகிஸ்தான், சீனா, பங்களாதேஷ், இந்தோனேசியா மற்றும் வேறு சில நாடுகளுக்குச் […]
