இந்தியாவில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் பிரீமியம் சந்தையில் CB750 ஹார்னெட் மாடலை ரூ.8.59 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் 755cc பேரலல் ட்வீன் சிலிண்டர் எஞ்சின் பெற்றுள்ளது. மிக சிறப்பான பவரை வெளிப்படுத்துகின்ற 755cc, பேரலல்-ட்வின், லிக்விட்-கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 9,500rpm-ல் 90.52 bhp மற்றும் 7,250rpm-ல் 75Nm டார்க் வழங்குவதுடன் ஆறு வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டு அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் பெற்றிருக்கின்றது. ஹார்னெட்டில் ஷோவா SFF-BP முன்புற அப்சைட் டவுன் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் இ […]
