கன்னடம் குறித்து சர்ச்சை: கமல்ஹாசனுக்கு எதிராக கர்நாக மாநில பாஜக மற்றும் கன்னட அமைப்புகள் போர்க்கொடி…

பெங்களூரு: ‘தமிழ்தான் கன்னடத்தைப் பெற்றெடுத்தது’ என்று கூறியதற்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கர்நாடக பாஜக தலைவர் தெரிவித்துள்ளார். எந்த மொழி எந்த மொழியைப் பெற்றெடுத்தது என்பதை அதிகாரத்துடன் சொல்ல ஹாசன் ஒரு வரலாற்றாசிரியர் அல்ல என்றும் விஜயேந்திரா கடுமையாக சாடியுள்ளார். மேலும் கன்ன அமைப்புகளும் கமல்ஹாசனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளன. சமூக வலைதளங்களிலும் கமல்ஹாசனுக்கு கன்னர்கள் மற்றும் கன்னட அமைப்புகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளன. கர்நாடக மாநில பாஜக தலைவர் விஜயேந்திரா, கமல்ஹாசன் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.