சென்னை தமிழக அமைச்சர் அன்பில் மகேஷ் உடற்கல்வி பாடவேளையை முறையாக பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் வரும் ஜூன்-2 ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட உள்ளதால், பள்ளி திறப்பு தொடர்பாக அரசு முதன்மைச் செயலாளர், துறைசார் இயக்குநர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுடன் காணொலி வாயிலாக அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து உரையாடினார். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இது […]
