அமெரிக்கர்களை பிளாக் செய்தால் நோ விசா. டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் அமெரிக்காவின் அதிபராக பதவி ஏற்ற முதல் நாளில் இருந்தே வெளியாக ஆரம்பித்த அறிவிப்புகள் இன்று வரை ஓய்ந்தபாடில்லை. சமூக வலைத்தளங்களில் அமெரிக்காவுக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தால், அமெரிக்காவில் படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா வழங்குவதை நிறுத்தி நிறுத்தி வைக்குமாறு உலகம் முழுவதும் உள்ள தூதரகங்களுக்கு நேற்று முன் தான் உத்தரவு பறந்தது. இப்போது அடுத்த அதிரடி. சமூக வலைத்தளங்கள் அமெரிக்கர்களை பிளாக் செய்யும் வெளிநாட்டு […]
