குற்றாலம் வெள்ளம் காரணமாக குற்றால அருவிகளில் குளிக்க 5 நாட்களாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை கேரளாவில் முன்கூட்டியே தொடங்கிய நிலையில், தமிழகத்திலும் தென்காசி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களி; பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் 4 நாட்களுக்கு முன்னர் இரவில் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. நேற்று காலையிலும் குற்றாலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை விட்டு விட்டு பெய்ததால் அருவிகளில் தண்ணீர் […]
