உற்பத்தி துறையில் தமிழகம் உலக அளவில் சாதனை

சென்னை தமிழகம் உற்ப்த்தி துறையில் உல்க அளவில் சதனை புரிந்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது/ இன்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்.2 2014-ல் ‘மேக் இன் இந்தியா’ (Make in India) திட்டம் தொடங்கப்பட்டபோது, 2025-க்குள் உற்பத்தித் துறையின் பங்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 25 சதவீதமாக உயர்த்துவதை இலக்காக நிர்ணயம் செய்தது. ஆனால் தற்போது வரை 16 சதவீதம் எட்டப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழ்நாடு மட்டும் தன் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) 25 சதவீதம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.