முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற கமலஹாசன்

சென்னை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழநாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை, திமுக ஆதரவுடன் மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து, வாழ்த்து பெற்றார். அப்போது துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.