டெல்லி: இந்தியாவின் ராணுவ தளவாட உற்பத்தி 2047-ம் ஆண்டில் ரூ.8.8 லட்சம் கோடியாக உயரும் சிஐஐ, கேபிம்ஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ராணுவத்துக்குச் செலவிடுவதில் இந்தியா 3-வது பெரிய நாடாக உருவெடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு உற்பத்தி 2047 ஆம் ஆண்டில் 6 மடங்கு அதிகரித்து ரூ.8.8 லட்சம் கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்தியாவின் ராணுவ பட்ஜெட் 2047-ம் ஆண்டுக்குள் 5 மடங்காக உயரும் என இந்தியத் தொழில் கூட்டமைப்பு மற்றும் உலகளாவிய ஆலோசனை நிறுவனத்தின் […]
