ரூ.975 கட்டணத்தில் யமஹா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்களுக்கு 5 ஆண்டுகளுக்கான சாலையோர அவசரகால உதவியை (Roadside Assistance – RSA) இந்தியாவில் 40 ஆண்டுகால கொண்டாட்டத்தை கொண்டாடும் வகையில் அறிவித்துள்ளது. RSA திட்டம் விரிவான நன்மைகளை வழங்குகிறது, அவற்றில் பின்வருவன அடங்கும்: பழுதடைந்தால் அல்லது விபத்து ஏற்பட்டால் வாகனத்தை எடுத்துச் செல்வதற்கான வசதி செயலிழந்த பேட்டரிகளுக்கு பேட்டரி ஜம்ப்ஸ்டார்ட் உதவி பஞ்சர் அல்லது டயர் சேதத்தின்பொழுது உதவி சிறிய பழுதுபார்க்கும் சேவைகள் அவசரநிலைகளில் மருத்துவ உதவி புதிய […]
