ஐபிஎல்: ராஜஸ்தான் அணிக்கு 218 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை
ஜெய்ப்பூர், 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்றிரவு (வியாழக்கிழமை) 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெறும் 50-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ், 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை சந்திக்கிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கம் முதல் ரோகித் சர்மா, ரியான் ரிக்கல்டன் இருவரும் அதிரடியாக விளையாடினர். பந்துகளை, … Read more