டெஸ்டில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வு… திடீர் அறிவிப்புக்கு இதுதான் காரணமா?
Rohit Sharma Test Retirement: இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கேப்டனாக உள்ள ரோஹித் சர்மா இன்று திடீரென டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் ரோஹித் சர்மா தனது ஓய்வு முடிவை அறிவித்திருக்கிறார். Rohit Sharma: ரோஹித் சர்மாவின் இன்ஸ்டா ஸ்டோரி அந்த ஸ்டோரியில்,”அனைவருக்கும் வணக்கம், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதை இங்கு அறிவிக்கிறேன். டெஸ்டில் இந்தியாவுக்காக விளையாடியது மிகப்பெரிய கௌரவமாக கருதுகிறேன். இத்தனை ஆண்டுகாலமாக அன்பு காட்டும், ஆதரவளிக்கும் … Read more