ஒரே குடும்பத்தில் இருந்து வந்த 7 நாயகியர்

சென்னை ஒரே  கும்பத்தை சேர்ந்த 7 பெண்கள் தமிழ்  திரையுலகில் பிரபல நாயகிகளாக வாழ்ந்துள்ளனர் இந்தியாவில் வர்த்தகம் முதல் அரசியல் வரை அனைத்து துறைகளிலும் குடும்ப வாரிசுகளின் ஆதிக்கம் அதிகம் காணப்படுகிறது. அந்த வகையில், சினிமாவும் இதற்கு விதிவிலக்கல்ல. நடிகர்கள் முதல் தயாரிப்பாளர்கள் வரை தங்களது வாரிசுகளை சினிமா துறையில் களம் இறக்கி சினிமா குடும்பங்களாக மாறி விடுகின்றனர். இந்தியா முழுவதுமாக ஒவ்வொரு மொழி திரைப்படத்துறையிலும் சினிமா குடும்பங்கள் உள்ளன. ஆனால் ஒரு குடும்பத்தில் இருந்து 7 […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.