சென்னை நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கர்நாடகாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று நடந்த ஒரு நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் “தமிழில் இருந்து தான் கன்னடம் வந்தது என்று கமல்ஹாசன் பேசியது வெறும் கதை அல்ல, வரலாற்றை தான் எடுத்துச் சொன்னார். கமல்ஹாசன் கருத்தை ஏற்றுக்கொள்வதும், எதிர்ப்பதும் வேறு விஷயம். ஆனால் அவர் நடித்த ‘தக் லைப்’ படத்தை கர்நாடகாவில் வெளியிட விடமாட்டோம் என்பது நியாயமா? ‘கே.ஜி.எப்.’ போன்ற கன்னட படங்களை தமிழகத்தில் சுதந்திரமாக […]
