சென்னை நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் அதிமுக 2 இடங்களுக்கும் தனது வேட்பாளரகளை அறிவித்துள்ளது. வரும் 16 ஆம் தேதி தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை எம்.பி பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு எம்.பி. வெற்றி பெற வேண்டுமென்றால் 34 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை என்னும் அடிப்படையில் 6 எம்.பி. பதவிகளில் சட்டசபை பலத்திற்கு ஏற்ப தி.மு.க.விற்கு 4-ம், அ.தி.மு.க.விற்கு பா.ஜனதா ஆதரவுடன் 2 எம்.பி.க்களும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இதில் தி.மு.க. சார்பில் வில்சன், […]
