மதுரை திமுகவில் மெலும் 2 அணிகள் உருவாக்கப்பட உள்ளதாக திமுக பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மதுரை உத்தங்குடியில், திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. மதுரையில் 47 ஆண்டுகளுக்கு பிறகு மதுரையில் நடைபெறும் திமுக பொதுக்குழுவில் அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள் என பலரும் பேசி வருகின்றனர். கூட்ட இறுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். இந்த பொதுக்குழுவில் வருகிற சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. மேலும் பல்வேறு […]
