அண்ணா பல்கலை மாணவி வழக்கில் குற்றவாளியான ஞானசேகரன் வழக்கில் இன்று தண்டனை அறிவிப்பு…

சென்னை: நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய யார் அந்த சார், விவகாரத்தில் அண்ணா பல்கலை மாணவி வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், இன்று தண்டனை அறிவிக்கப்பட உள்ளது.  அண்ணா பல்கலைக்கழக மாணவி  பாலியல் வழக்கில் கைதாகி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ள   முன்னாள் திமுக பிரமுகர் ஞானசேகரன் மீது 36 வழக்குகள்  உள்ளதாக நீதிமன்றத்தில் காவல்துறை ஏற்கனவே தெரிவித்திருந்தது. சரித்திர பதிவேடு குற்றவாளியான அவர் திமுக அமைச்சர்களுடன் தொடர்பான தொடர்புகளை வைத்திருந்ததால், அவனது […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.