ரஸ்ரா பாஜக ஆளும் உத்தரபிரதேசத்தில் மண்டபத்தில் திருமணம் நடத்திய தலித் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தத்தப்பட்டுள்ளது. பாஜக ஆளும் உத்தரபிரதேச மாநிலம் ரஸ்ராவில் உள்ள ஒரு திருமணம் மண்டபத்தில் கடந்த வௌ்ளிக்கிழமை (மே 30ம் தேதி) ராகவேந்திர கவுதம் என்ற தலித் குடும்பத்தினரின் திருமண நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அங்கு வந்த கும்பல் ஒன்று, தலித் இனத்தை சேர்ந்தவர்கள் மண்டபத்தில் எப்படி திருமணம் நடத்தலாம் என கேட்டு இழிவான வார்த்தைகளில் பேசியதுடன் தடி, இரும்பு கம்பிகளால் திருமண […]
