பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: சபலென்கா காலிறுதிக்கு முன்னேற்றம்

பாரீஸ்,

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, அமெரிக்கா வீராங்கனை அமெண்டா அனிசிமோவா உடன் மோதினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அரினா சபலென்கா 7-5, 6-3 என்ற செட்கணக்கில் அமெண்டா அனிசிமோவாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். நாளை மறுதினம் நடைபெறும் காலிறுதியில் சபலென்கா சீனாவின் குயின்வென் ஜெங் உடன் மோதுகிறார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.