முன்னாள் முதல்வr மீது தமிழக அமைச்சர் கடும்விமர்சனம்

சென்னை தமிழக அமைச்சர் ரகுப்தி முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாயை கடுமையாக விமர்சித்துள்ளார். இன்று தமிழக அமைச்சர் ரகுபதி எக்ஸ் தளத்தில்  “இல்லாத சார்களை உருவாக்கி இழிவான அரசியல் செய்யும் ஒரே சார் எடப்பாடி பழனிசாமி! திமுக அரசு எடுத்த உறுதியான நடவடிகைகளால் 5 மாதங்களில் வழக்கு விசாரணை முடிக்கப்பட்டு அண்ணா பல்கலைக்கழகப் பாலியல் வழக்கில் நீதிமன்றத்தில் தீர்ப்பு பெறப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகப் பாலியல் வழக்கில் திமுக அரசு எடுத்த உறுதியான நடவடிகைகளால் 5 மாதங்களில் வழக்கு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.