டெல்லி: கடந்த மே மாதத்தில் மட்டும் நாடு முழுவதும் 1868 கோடி யுபிஐ பணப்பரிமாற்றங்கள் நடைபெற்றுள்ளதாகவும், இது இதுவரை இல்லாத அளவில் புதிய சாதனை என மத்தியஅரசு தெரிவித்து உள்ளது. மே மாதத்தில் பரிவர்த்தனைகளின் மதிப்பு ₹28,703 கோடியாக இருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கையில் காசு இல்லாமல், போன் மூலம் பணம் பரிவர்த்தனை செய்யும் திட்டம் நாடு முழுவதும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சாதனை பிச்சைக்காரன் முதல் கோடீசுவரன் வரை அனைவரும் யுபிஐ […]
