சென்னை: “நீங்கள் (கமல்ஹாசன்) என்ன வரலாற்று ஆய்வாளரா? தமிழில் இருந்து கன்னடம் வந்தது என எந்த அடிப்படையில் பேசினீர்கள்? என கேள்வி எழுப்பியுள்ள கர்நாடக உயர்நீதிமன்றம், இந்த விஷயத்தில் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டிருந்தால் இந்த பிரச்னை முடிந்து இருக்கும் என கூறியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தனது படமான தஃக் லைப் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில், “தமிழில் இருந்து கன்னடம் வந்தது என பேசினார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கமலின் இந்த பேச்சுக்கு கர்நாடகாவில் உள்ள […]
