தமிழகத்தின் பிரபல ரயில்களில் ஸ்லீப்பர்கள் குறைப்பு, ஏசி ரேக்குகள் அதிகரிபு

சென்னை தமிழகத்தின் பிரபல ரயில்களில் ஸ்லீப்பர்களை குறைத்து ஏசி ரேக்குகளை அதிகரிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, தெற்க் ரயில்வே சென்னை: சேரன் சூப்பர் ஃபாஸ்ட் (SF) (சென்னை முதல் கோயம்புத்தூர் வரை), சென்னை திருவனந்தபுரம் மெயில், நீலகிரி SF (சென்னை-மேட்டுப்பாளையம்), நெல்லை SF (சென்னை-திருநெல்வேலி), பொதிகை SF (சென்னை-செங்கோட்டை) மற்றும் சென்னை-மங்களூர் SF போன்ற தினசரி அதிக பயணிகளுடன் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஸ்லீப்பர் (SL) பெட்டிகளின் எண்ணிக்கையைக் குறைக்க முடிவு செய்துஅதற்கு பதிலாக மூன்று அடுக்கு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.