ஜூன் 12-ல் மேட்டூர் அணையை திறக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சேலம்: மேட்டூர் அணை ஜூன் 12ந்தேதி பாசனத்துக்கு திறக்கப்பட உள்ளது. முதல்வர் ஸ்டாலின் நேரில் வருகை தந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு ஜுன் 12-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின்  தண்ணீர் திறந்து வைக்கிறார். இதனையொட்டி, மேட்டூர் அணையில் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி  மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் அவ்வப்போது நேரில் பார்வையிட்டு, அங்கு நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர். டெல்டா மாவட்டங்களின் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.