டெல்லி: இந்தியாவில் 124 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நடப்பாபு ஆண்டு மே மாதத்தில் சராசரியாக 126.7 மிமீ மழை பெய்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 1901 ஆம் ஆண்டுக்குப் பிறகு, மே 2025 ஆம் ஆண்டுக்கான சராசரி மாதாந்திர மழைப்பொழிவு அகில இந்தியாவிலும் (126.7 மிமீ) மத்திய இந்தியாவிலும் (100.9 மிமீ) அதிகமாக இருந்தது. தலைநகர் டெல்லியில் மே 2ந்தேதி அன்று ஒரே நாளில் சுமார் 77 மி. மீ அளவுக்கு மழை கொட்டி […]
