அணு ஆயுதங்கள் தொடர்புடைய இடங்கள் மீதான உக்ரைன் தாக்குதலுக்கு ‘மிகப்பெரிய பதிலடி’ கொடுக்க ரஷ்யா திட்டம் : பெபே எஸ்கோபர்

ரஷ்யாவின் அணு ஆயுத தொடர்புடைய இடங்கள் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலுக்கு ‘மிகப்பெரிய பதிலடி’ கொடுக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக புவிசார் அரசியல் ஆய்வாளர் பெபே எஸ்கோபர் கூறியுள்ளார். கடந்த வாரம் ரஷ்யாவின் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் ரஷ்யா விமானங்கள் சேதமடைந்தது இந்த தாக்குதலை உக்ரைன் மேற்கொண்டதாகத் தெரிவித்தது. இந்த நிலையில், ரஷ்யா மீதான தாக்குதலில் CIA மற்றும் MI6 – அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உளவுத்துறை நிறுவனங்களின் நேரடி தொடர்பு இருப்பதாக ரஷ்யா சந்தேகிப்பதாக எஸ்கோபர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.