இந்தியாவில் ஒரு மாதம் இலவச இணைய சேவை வழங்க எலன் மஸ்க் திட்டம்…

டெல்லி:  பிரபல அமெரிக்க தொழிலதிபரான எலன் மஸ்க் நிறுவனத்தின்  ஸ்டார்லிங்க் இணைய சேவை வழங்க மத்தியஅரசு அனுமதி வழங்கியுள்ள நிலையிலி, அந்நிறுவனம்  இந்தியாவில்  ஒரு மாதம் இலவச சேவை வழங்க  திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தியாவில் ஸ்டார்லிங்க் அறிமுகம் செய்யபட இருப்பதால், தற்போது  இணைய சேவையை வழங்கி வரும்,   ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் கலக்கத்தில் உள்ளன. இதனால் இணைய போட்டி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் (Elon Musk) […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.