சென்னை தவெக கட்சியில் இணைந்த முன்னாள் ஐ ஆர் எஸ் அதிகாரி அருண் ராஜுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு மற்றும் செயல்திட்டங்களை மேம்படுத்தும் வகையில் டாக்டர் K.G. அருண்ராஜ் Ex IRS., கொள்கை பரப்புப் பொதுச் செயலாளர் (Propaganda & Policy General Secretary) பொறுப்பில் நியமிக்கப்படுகிறார். இவர், எனது உத்தரவு மற்றும் ஆலோசனைக்கு இணங்க கட்சி பொதுச் செயலாளர் என்.ஆனந்தின் வழிகாட்டுதலின்படி, […]
