சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இன்றைய அறிவிப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தமிழ்கத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்புள்ளதாக அறிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்., ”வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. 11-06-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.