சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என அறிவித்துள்ள தமிழ்நாடு அரசு 2,299 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்புவதற்கான அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு, தமிழகம் முழுவதும் 2,299 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அனுமதி அளிக்கும் விதமாக இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக முழுவதும் உள்ள வருவாய் கிராமங்களில் விஏஓ எனப்படும் […]
