சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று நீலகிரி மாவட்டத்துக்கு மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது, இன்று சென்னை வானிலை ஆவ்ய் மையம், ”வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நேற்று முன்தினம் (ஜுன் 16) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியது. இதன் காரணமாக, நேற்று (ஜுன் 17) காலை 05:30 மணி அளவில், தென்மேற்கு வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்காள பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியது. இது மேற்கு […]
