மதுரை: மதுரையில் நாளை (ஜூன் 22 ) பிரமாண்டமான முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் முருக பக்தர்கள் கலந்துகொள்ளும் வகையில், சென்னை எழும்பூரில் இருந்து இன்று இரவு சிறப்பு ரயில் புறப்படுகிறது. மதுரையில் ஜூன் 22 நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கான பணிகள் முடிவடைந்து, மாநாட்டுக்கு வரும் பக்தர்களை வரவேற்க மாநாட்டு குழுவினர் தயாராக உள்ளனர். இந்த . மாநாட்டில் 5 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு கின்னஸ் சாதனை படைக்கவுள்ளதாக ஹிந்து […]
