சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு புகழாரம் சூட்டி உள்ளார். இன்றும் நாளையும் சாகித்திய அகாடமி மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் சிறப்புநிலைத் தமிழ்த்துறை இணைந்து நடத்தும் ‘முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டுக் கருத்தரங்கம்’ சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது. இன்று நடைபெற்ற தொடக்க விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் நூற்றாண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து சிறப்பு மலரை வெளியிட்டார். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது உரையில், “ஜவஹர்லால் […]
