டிஜிட்டல் புரட்சியின் வளர்ச்சியால் இன்று உள்ளங்கையில் உலகமே சுழலும் நிலையில், அதே தொழில்நுட்ப உதவியுடன் உங்கள் பத்திரிகை டாட் காம் செய்தி இணையதளமும், இன்று 11வது ஆண்டில் நுழைந்துள்ளது. இணைய செய்தி இணையதளங்களில் தனக்கென தனிபானியுடன் அரசியல் விருப்பு வெறுப்பின்றி வாசகர்கள் ஆதரவுடன் 11வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது உங்கள் பத்திரிகை டாட் காம் (Patrikai.Com) . கடந்த 2015ம் ஆண்டு இதே நாளில் (ஜுன் 29) தொடங்கப்பட்ட பத்திரிகை டாட் காம் இணையதளம், மெல்ல மெல்ல […]
