நடு வானில் இயந்திர கோளாறு: நள்ளிரவில் மும்பையில் அவசரமாக தரை இறங்கிய ஏர் இந்தியா விமானம்!

மும்பை: நடு வானில் இயந்திர கோளாறு காரணமாக சென்னை ஏர் இந்தியா விமானம்  அவசரமாக மும்பையில் தரை இறங்கியது. போல, மும்பையில் பாங்காக் செல்லும் ஏர் இந்தியா விமானம் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக தாமதமானது. இதனால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். மும்பையில் இருந்து 148 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என 154 பேருடன் நேற்று நள்ளிரவு, சென்னை புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம், நடு வானில் இயந்திர கோளாறு ஏற்பட்டு, மீண்டும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.