இந்திய ரிசர்வ் வங்கி கையிருப்பில் வைத்துள்ள தங்கக் கட்டிகள் முதல்முறையாக பொதுமக்கள் பார்வைக்கு வந்தது…

வரலாற்றில் முதல்முறையாக, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வைத்திருக்கும் தங்க இருப்புக்களை பொதுமக்கள் பார்க்க முடிந்துள்ளது. ஆம், ஜியோ ஸ்டுடியோஸ் தயாரித்து ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியான ‘RBI Unlocked: beyond the rupee’ என்ற ஆவணப்பட வலைத் தொடரில், ரிசர்வ் வங்கியின் ரகசிய தங்க இருப்புக்கள் பொதுமக்களுக்குக் காட்டப்பட்டுள்ளன. காணொளியில் குறிப்பிட்டுள்ளபடி, ரிசர்வ் வங்கியிடம் (சிறிய அளவிலான) தங்கக் கட்டிகள் வடிவில் உள்ள தங்கத்தை நாட்டு மக்களுக்குக் காண்பிப்பது இதுவே முதல் முறை. ரிசர்வ் வங்கியிடம் தற்போது […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.