டில்லி: சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றுள்ள இந்திய விண்வெளி வீரர், கேப்டன் சுபான்ஷூ சுக்லா, விண்வெளியில் இருந்து வெப்கேஸ்ட் மூலம் பிரதமர் மோடியுடன் கலந்துரையாடினார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், இந்த வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு பதிவிட்டுள்ளார். அதில் , “சுபன்ஷு சுக்லாவுடனான பிரதமர் மோடியின் உரையாடல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐ.எஸ்.எஸ்) உள்ள முழு குழுவினரையும் உற்சாகப்படுத்தியது மட்டுமல்லாமல், முழு இஸ்ரோ குழுவிற்கும் மிகப்பெரிய உந்துதலாகவும் உள்ளது” […]
