சங்காரெட்டி தெலங்கானாவின் சங்காரெட்டி மாவட்டத்தில் ஒரு ரசாயன ஆலையில் விபத்தில் 8 பேர் உயிரிழந்து 26 பேர் காயமடைந்தனர். சங்காரெட்டி மாவட்டம் பஷ்மைலாரம் தொழில்துறை பகுதியில் உள்ள சிகாச்சி கெமிக்கல்ஸ் நிறுவனத்தில் பணி நேரத்தில் ரியாகடர் வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது., வெடிப்பு ஏற்பட்ட போது aகட்டிடத்தில் மொத்தம் 61 பேர் இருந்துள்ளனர், மேலும் பலர் இன்னும் உள்ளே சிக்கியுள்ளனர். “மீட்கப்பட்டவர்களில் சிலர் கவலைக்கிடமாக காயமடைந்துள்ளனர். உள்ளே எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்பதை நாங்கள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை,” என்று […]
