அகமதாபாத் விமான விபத்து: Boeing 787 குறித்து குற்றம்சாட்டிய அமெரிக்க செனட்டர்… வைரலாகும் வீடியோ!

“பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவதில்லை; ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பது; ஊழியர்களுக்கு அதிக வேலைகளை தருவது என எப்படி எல்லாம் முடியுமோ, அப்படி எல்லாம் நீங்கள் போயிங் மூலம் லாபத்தை சம்பாதிக்கிறீர்கள். இப்படி செய்து… பாராட்டு பெற்று அதிக சம்பள உயர்வை பெறுகிறீர்கள்”. – இது கடந்த ஆண்டு ஜூன் மாதம், போயிங் நிறுவனத்தின் அப்போதைய தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் கால்ஹவுன் மீது அமெரிக்க செனட்டர் ஜோஷ் ஹவ்லி வைத்த குற்றச்சாட்டு. Here’s a video from last … Read more

‘நீங்கள் சொல்வதை செய்கிறேன்’ – ராமதாஸிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட அன்புமணி வாக்குறுதி

திருவள்ளூர்: “என் மீது ஏதாவது கோபம் இருந்தால் தயவு செய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். நான் என்ன செய்யவேண்டும் என சொல்லுங்கள். ஒரு மகனாக, கட்சியின் தலைவனாக அதை நிறைவேற்றுவேன். நீங்கள் வருத்தப்படாதீர்கள், கவலைப்படாதீர்கள், கோபப்படாதீர்கள். நீங்கள் இன்று தேசிய தலைவர். கடந்த ஆண்டு பிரதமர் மோடி நிகழ்ச்சி ஒன்றில், உங்களை இந்தியாவின் மூத்த தலைவர் என்று சொன்னார்.” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டம், மணவாளர் நகர் அருகே ஒண்டிக்குப்பம் பகுதியில் … Read more

அகமதாபாத் விமான விபத்து: குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் உடல் அடையாளம் காணப்பட்டது

அகமதாபாத்: ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் உடல் டிஎன்ஏ சோதனை மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி, “ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் முன்னாள் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழந்தார். இன்று காலை சுமார் 11:10 மணியளவில் அவரது டிஎன்ஏ பொருந்தியுள்ளது. அவர் பல … Read more

அமெரிக்க ராணுவத்தின் 250-வது ஆண்டு விழா: பாக். ராணுவ தளபதிக்கு அழைப்பா? – வெள்ளை மாளிகை விளக்கம்

வாஷிங்டன்: அமெரிக்க ராணுவத்தின் 250-வது ஆண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு நடைபெற்ற ராணுவ அணிவகுப்பு நிகழ்வில் பங்கேற்க பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் அசிம் முனீருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், அது தொடர்பாக வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் இது அரசியில் ரீதியாக பேசு பொருளானது. “இது ராஜாங்க ரீதியாக இந்தியாவுக்கு பின்னடைவு,” என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் விமர்சித்திருந்தார். “அமெரிக்க ராணுவ தினத்தை முன்னிட்டு … Read more

விவோ T4 அல்ட்ரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அண்மையில் விவோ நிறுவனத்தின் டி4 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் … Read more

இந்தியாவையே சுற்றும் வைரல் இன்ஸ்டா பிரபலம்… யார் இந்த ராதிகா சுப்பிரமணியம்?

Radhika Subramaniyam: இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு பயணித்து வரும் ராதிகா சுப்பிரமணியம்தான் தற்போது அதிகம் வைரலாகி வருகிறார். யார் இவர், ஏஏன் இவர் வைரலாகி வருகிறார் என்பதை இங்கு பார்க்கலாம்.

அப்பா – மகள் இணைந்து நடிக்கும் அஃகேனம்! வெளியானது ட்ரைலர்!

A&P குரூப்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் உதய். K இயக்கத்தில், அருண் பாண்டியன்- கீர்த்தி பாண்டியன் ஆகியோர் நடித்திருக்கும் ‘அஃகேனம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. 

வாடகை வீட்டில் இருப்பவரா நீங்கள்? வெளியான முக்கிய தகவல்!

வீட்டின் உரிமையாளர் அட்வான்ஸ் தொகையில் ரூபாய் 85 ஆயிரம் கழித்த சம்பவம் வாடகை வீட்டில் இருப்பவர்களை அதிர்ச்சியில் உள்ளாக்கி உள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

இந்தியா vs நியூசிலாந்து 2026 போட்டி அட்டவணை – 15 வருடங்களுக்கு பிறகு வதோதராவில் சர்வதேச போட்டி!

India vs New Zealand 2026 schedule : டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஓய்வு பெற்ற நிலையில், ரசிகர்கள் அவர்கள் இருவரும் ஒருநாள் போட்டியில் விளையாடுவதை பார்க்க ஆர்வமாக உள்ளனர். அவர்களுக்கு ஒரு குட் நியூஸை கொடுத்திருக்கிறது பிசிசிஐ. இங்கிலாந்து தொடரில் இருக்கும் இந்திய அணி ஒருநாள் போட்டி தொடரில் நியூசிலாந்து அணியுடன் விளையாட உள்ளது. இதற்கான போட்டி அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.  ஜனவரியில் நடக்கும் நியூசிலாந்து … Read more

'நான் முதல் படம் எடுப்பதற்கு அவர்தான் காரணம்' – நா.முத்துக்குமார் குறித்து நெகிழும் ராம்

மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரைக் கொண்டாடும் வகையில் ஜூலை 19ம் தேதி சென்னையில் நடக்கவுள்ள ‘ஆனந்த யாழை’ இசை நிகழ்ச்சி தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் இயக்குநர் ராம், நா.முத்துக்குமார் குறித்துப் பேசியிருக்கிறார். நா.முத்துக்குமார் “முத்துக்குமார் என் வாழ்கையில் மட்டும் ஆனந்த யாழையை மீட்டவில்லை. தமிழ் திரையுலகில் மட்டும் மீட்ட வில்லை. தமிழ் பாடல்களைக் கேக்கக்கூடிய எல்லாருடைய வீட்டிலும் ஆனந்த யாழையை மீட்டிய, மீட்டிக்கொண்டிருக்கக்கூடிய ஒரு பாடலாசிரியர். யாருடைய சுதந்திரத்தையும் அவர் பறித்ததில்லை. ஒரு எளிமையான மனிதர். திரைத்துறையில் இருக்கக்கூடிய … Read more