திருப்பதியில் இன்று முதல் திவ்ய தரிசன டோக்கன் விநியோகம்
திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை அலிபிரி அல்லது ஸ்ரீவாரி மெட்டு மார்க்கமாக மலையேறி செல்லும் பக்தர்களுக்கு பாதி வழியில் திவ்ய தரிசன டோக்கன் வழங்கப்பட்டு வந்தது. மேலும் ஒரு லட்டு பிரசாதமும் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. இதனை ஜெகன் ஆட்சியில் ரத்து செய்தனர். தற்போது சந்திரபாபு நாயுடு மீண்டும் முதல்வரானதும், திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்கப்பட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, இன்று ஜூன் 6-ம் தேதி மாலை 5 மணி முதல் அலிபிரி அருகே … Read more