Gill: 'நாங்க சின்ன பசங்க; இன்னும் கத்துக்கணும்' – கேப்டனாக முதல் தோல்வி குறித்து கில்
‘இந்திய அணி தோல்வி!’ இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் லீட்ஸில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றிருக்கிறது. இந்தத் தோல்விக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் கில் சில முக்கியமான விஷயங்களைப் பேசியிருந்தார். England vs India ‘கில் சொல்லும் காரணம்!’ கில் பேசியதாவது, ‘இது ஒரு அற்புதமான டெஸ்ட் போட்டி. வெற்றி பெற எங்களுக்கும் வாய்ப்பிருந்தது. ஆனால், நாங்கள் கேட்ச்களைத் தவறவிட்டோம். லோயர் ஆர்டர் பேட்டர்கள் சரியாக ஆடவில்லை. அதேநேரத்தில் ஒட்டுமொத்தமாக எங்களின் … Read more