பல லட்சம் பக்தர்கள் திரண்ட முருக பக்தர்கள் மாநாடு: அநீதியை தட்டிக் கேட்க இந்துக்கள் ஒன்றிணைவோம் – பவன் கல்யாண் பேச்சு

மதுரை: நீதியை தட்டிக் கேட்க இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று மதுரையில் நடந்த முருகபக்தர்கள் மாநாட்டில் ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் வேண்டுகோள் விடுத்தார். மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நேற்று கோலாகலமாக நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இருந்து நேற்று காலை முதலே வாகனங்களில் ஏராளமான பக்தர்கள் மதுரைக்கு வரத் தொடங்கினர். வாகனங்களுக்கு பாஸ் தேவை இல்லை என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதால், ஏராளமான … Read more

யமுனை நதியை தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரம்

புதுடெல்லி: ய​முனை நதி தூய்மைப்படுத்​தும் திட்​டம் குறித்து டெல்லி முதல்​வர் ரேகா குப்தா நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: யமுனை நதி நமது நம்​பிக்​கை​யின் சின்​னம். ஆனால், டெல்​லியை ஆண்ட முந்​தைய அரசுகள் யமுனையை புறக்​கணித்து விட்​டன. யமுனையை சுத்​தம் செய்ய அக்​கறை காட்​ட​வில்​லை. ஆனால் முன்​னாள் முதல்​வர் கேஜ்ரி​வால் யமுனை நதி நீரை குடிப்​பேன் என்று பேசி​னார். அதை அவர் நிறைவேற்​ற​வில்​லை. பாஜக ஆட்​சிப் பொறுப்​பேற்​றவுடன் யமுனையை சுத்​தம் செய்ய கடுமை​யாக உழைக்கிறோம். இவ்​வாறு அவர் கூறி​னார்​. … Read more

அமெரிக்காவின் தாக்குதலில் ஈரானின் 3 அணுசக்தி தளங்கள் முற்றிலுமாக அழிப்பு – முழு விவரம்!

டெஹ்ரான்: அமெரிக்க போர் விமானங்​கள், நீர்​மூழ்​கி​ கப்பல்களில் இருந்து சரமாரியாக குண்டுகள், ஏவுகணைகளை வீசி நடத்​தப்பட்ட தாக்குதலில், ஈரானின் 3 அணுசக்தி தளங்​கள் முற்​றி​லு​மாக அழிக்​கப்​பட்​டன. ஈரானிடம் 10-க்​கும் மேற்​பட்ட அணுகுண்​டு​கள் தயாரிக்க தேவை​யான யுரேனி​யம் இருப்​ப​தாக கணக்​கிடப்​பட்​டுள்​ளது. ஈரானிடம் உள்ள யுரேனி​யம் தற்​போது 87 சதவீதம் அளவுக்கு செறிவூட்​டப்​பட்டு இருப்​ப​தாக கூறப்​படு​கிறது. யுரேனி​யத்தை சுமார் 90 சதவீதம் அளவுக்கு செறிவூட்​டி​னால் அணுகுண்​டு​களை தயாரிக்க முடி​யும். இதற்​கிடையே, அமெரிக்க அதிப​ராக டொனால்டு ட்ரம்ப் பதவி​யேற்ற பிறகு, ஈரானின் … Read more

இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | June 23 | Astrology | Bharathi Sridhar | Today Rasi palan |

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர். Source link

திமுக கூட்டணி உடையும் என அதிமுகவும், பாஜகவும் பகல் கனவு காண்கின்றன: செல்வப்பெருந்தகை

கோவை: திமுக கூட்டணி உடையும் என அதிமுகவும், பாஜகவும் பகல் கனவு காண்கின்றன என்று காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”இண்டியா கூட்டணி வலிமையாக இருக்கிறது. மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும், பாஜகவினரும் கூறுவது போன்று கூட்டணியில் எந்தவிதமான ஓட்டையும் இல்லை. நெல்லிக்காய் மூட்டை தான் சிதறும். சிதறுவதற்கு இது நெல்லிக்காய் மூட்டை கிடையாது. இது எஃகு கோட்டை கூட்டணி. இது சிதறுவதற்கு வாய்ப்பு … Read more

வெளிநாட்டு மாணவர்களுக்கு மீண்டும் விசா வழங்கும் நடைமுறையை தொடங்கியது அமெரிக்கா

புதுடெல்லி: அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாணவர்களுக்கு விசா வழங்கும் செயல்முறை கடந்த மே மாதம் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாணவர்கள் விசா பெறுவதற்கான நேர்காணல் விரைவில் தொடங்கும். ஆனால், விண்ணப்பதாரர்கள் தங்களது சமூக ஊடக கணக்குகளை பொது என்ற வகைமையில் அமைத்து மதிப்பாய்வு செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். அதற்கு உடன்பட மறுக்கும் மாணவர்களின் விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம். அமெரிக்கா மற்றும் அதன் அரசாங்கம், கலாச்சாரம், நிறுவனங்கள் அல்லது நிறுவனக் … Read more

அடுத்த தமிழக முதல்வர் யார் என்பது குறித்து கருத்துக் கணிப்பு முடிவுகள்

சென்னை வரும் 2026 ஆம் ஆண்டில் தமிழக முதல்வர் யார் என்பது குறித்த கருத்து கணிப்பின் முடிவுகள் வெளியாகி உள்ளன. வரும் 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிர ஈடுபட தொடங்கிவிட்டதைக் காண முடிகிறது. பல்வேறு கட்சிகளும் தேர்தல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. தமிழகத்தின் அடுத்த முதல்வராக மக்கள் யாரை விரும்புகிறார்கள் என்று, ‘இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் அமைப்பு’ சார்பில் நடந்த … Read more

“உலகின் முதல் புரட்சித்தலைவர் முருகப்பெருமான்..'' – முருக பக்தர்கள் மாநாட்டில் பவன் கல்யாண் பேச்சு

“பசும்பொன் முத்துராமலிங்க தேவர், முருகன் அவதாரத்தில் வாழ்ந்து மறைந்தார், அவரை தாழ்ந்து பணிந்து வணங்குகிறேன்…” என்று ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் பரபரப்பாக பேசியுள்ளார். பவன் கல்யாண் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய மதுரையில் இந்து முன்னணி நடத்திய முருக பக்தர்கள் மாநாட்டில், அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த ஆந்திரப்பிரதேச துணை முதலமைச்சர் பவன் கல்யாண் அதிரடியாக பேசினார். அவரின் முழுமையான பேச்சில், “என்னை மதுரைக்கு வரவழைத்தது முருகன், என்னை வளர்த்தது முருகன், துணிச்சல் தந்தது முருகன். … Read more

திருப்பரங்குன்றம் முதல் அறநிலையத் துறை வெளியேற்றம் வரை – முருக பக்தர்கள் மாநாட்டில் 6 தீர்மானங்கள்

மதுரை: தமிழகத்தில் உள்ள கோயில்களில் இருந்து அறநிலையத் துறை வெளியேற வேண்டும் என்பது உள்ளிட்ட 6 தீர்மானங்கள், மதுரையில் நடந்துவரும் முருக பக்தர்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. தமிழக இந்து முன்னணி சார்பில், மதுரை பாண்டிகோவில் அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு இன்று (ஜூன் 22) நடைபெற்றது. இதில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்கள்: > கார்த்திகை தீப திருநாளன்று திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வேண்டும் > ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்கு காரணமான இந்திய ராணுவத்துக்கும், … Read more

கர்நாடகாவில் வேலை நேரத்தை 10 மணி நேரமாக்க முடிவு: தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு

பெங்களூரு: ​நாட்​டின் ஐடி தலைநக​ராக பெங்​களூரு விளங்கி வரு​கிறது. இங்​குள்ள தனி​யார் நிறு​வனங்​களின் தலைமை செயல் அதி​காரி​கள் சிலர், ஊழியர்​களின் தினசரி வேலை நேரத்தை அதி​கரிக்க வேண்​டும் என்று கர்​நாடக அரசுக்கு கடிதம் அனுப்​பினர். அதன் அடிப்​படை​யில், ஊழியர்​களின் வேலை நேரத்தை 10 மணி நேர​மாக உயர்த்த கர்​நாடக அரசு​முடி​வெடுத்​துள்​ளது. இதற்​காக கர்​நாடக தொழிலா​ளர் சட்​டத்​தில் திருத்​தங்​களை மேற்​கொள்ள திட்​ட​மிட்​டுள்​ளது. அதன்​படி கர்​நாடக கடைகள் மற்​றும் வணிக நிறு​வனங்​கள் சட்​டத்​தின்​படி, தினசரி வேலை நேரம் 9 மணி … Read more